தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணுக்கிடும் மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணுக்கிடும் அஞ்சனம் Black pigment for the eyelids;
  • கண்ணோட்டம். (பிங்.) 1. Gracious look, favour; sympathy, kindliness;
  • காட்சி காண்மையிந்நகர் (கம்பரா.ஒற்றுக். 51). 2. view, scenery

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்ணோட்டம்.

வின்சுலோ
  • ''s.'' A collyrium for the eyelids, கண்ணுக்கிடுமை. 2. A kind of benignant look, கண்ணோட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மை. Blackpigment for the eyelids; கண்ணுக்கிடும் அஞ்சனம்.
  • n. < id. + மை part.1. Gracious look, favour; sympathy, kindliness;கண்ணோட்டம். (பிங்.). 2. View, scenery; காட்சி.கண்மையிந்நகர் (கம்பரா. ஒற்றுக். 51).