தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவனமில்லாதவன் ; அறிவீனன் ; குருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவனமில்லாதவன். Colloq. Lit., one who has his eyes shut, fig., one who is lacking in mental perception, discernment or foresight; inconsiderate, heedless, reckless person;
  • குருடு. (யாழ். அக.) Blind person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + மூடு. Lit., onewho has his eyes shut, fig., one who is lackingin mental perception, discernment or foresight;inconsiderate, heedless, reckless person; கவனமில்லாதவன். Colloq.
  • n. < id. + மூடு-.Blind person; குருடு. (யாழ். அக.)