- v. < id. +. intr.1. To appear and disappear in a twinkling;தோன்றி உடனே மறைதல். கண்மாறாடவர் (மதுரைக்.642). 2. To be humbled down from a highposition; to be humbled; நிலைகெடுதல். நலனே. . . கண்மாறின்றே (குறுந். 125).--tr. To be indifferent to, to neglect; புறக்கணித்தல். அறங்கண்மாறின்று (பு. வெ. 12, இருபாற். 17, கொளு).
|