தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணால் மயக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See கண்மருட்சி. (W.)

வின்சுலோ
  • ''s.'' Fascinating with the eye, கண்ணினாற்செய்யுமருட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeகண்மருட்சி. (W.)