தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் மயங்கல் ; கண்ணொளி குன்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெடுநேரப்பார்வையாற் கண்ணொளி குன்றுதல். பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வாயெல்லம் (கலித்102, 15) To blur, as the eyes by steadfast gazing

வின்சுலோ
  • ''v. noun.'' Failing--as the eyes by earnest looking, கண்மயங்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. Toblur, as the eyes by steadfast gazing; நெடுநேரப்பார்வையாற் கண்ணொளி குன்றுதல். பெடையன்னார் கண்பூத்து நோக்கும்வாயெல்லாம் (கலித். 102,15).