தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்பொத்துதல் ; மறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்பொத்துதல். வைவேற் கண்புதைத்து (திருக்கோ. 43).-tr. To cover, hide; மறைத்தல். கலவங் கண்புதையாது கணற்றலின் (சீவக. 1982). To cover the eyes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்பொத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.intr. To cover the eyes; கண்பொத்துதல். வைவேற் கண்புதைத்து (திருக்கோ. 43).--tr. To cover,hide; மறைத்தல். கலவங் கண்புதையாது கனற்றலின்(சீவக. 1982).