தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு கெடுதல். கண்புதைந்த மாந்தர் (நல்வழி, 28). 1. To weaken, as understanding;
  • மூடப்பட்டு மறைதல். பாருருவும் பார்வளைத்த நீருருவுங் கண்புதைய ... நிமிர்த்த கால் (திவ். இயற். பெரியதிருவ. 21). 2. To lie covered and hidden;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To weaken, as understanding; அறிவுகெடுதல். கண்புதைந்த மாந்தர் (நல்வழி, 28). 2. Tolie covered and hidden; மூடப்பட்டு மறைதல்.பாருருவும் பார்வளைத்த நீருருவுங் கண்புதைய . . .நிமிர்த்த கால் (திவ். இயற். பெரியதிருவ. 21).