தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு காம்பில் பெருங்காயோடு கூடிய சிறுகாய்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருகாம்பிற் பெருங்காயோடு கூடியுள்ள சிறுகாய்கள். (J.) Small jack fruit, small bunch of palmyra fruits, fruits attached to a larger fruit;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A small jack fruit or a small bunch of palmyra or other fruit attached to a larger one.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Small jackfruit, small bunch of palmyra fruits, fruitsattached to a larger fruit; ஒருகாம்பிற் பெருங்காயோடு கூடியுள்ள சிறுகாய்கள். (J.)