தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் இமை பொருந்துதல் , உறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்திரை. முனிவினாற் கண்பா டிலர் (நாலடி, 366). Sleep;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நித்திரை.

வின்சுலோ
  • ''s.'' Sleep, நித்திரை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + படு-. Sleep;நித்திரை. முனிவினாற் கண்பா டிலர் (நாலடி, 366).