தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிடத்தல் ; உறங்குதல் ; பதிக்கப் பட்டிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்திரைசெய்தல். பண்ணவன் கண்படுத்திடு பாற்கடல் (கந்தபு. திருக்கைலாச. 5). 1. To sleep;
  • பதிக்கப்பட்டிருத்தல். காசு கண்படுக்கு மாடம் (நைடத. சுயம்வர. 157). 2. To be set, as gams in jewels;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To sleep; நித்திரைசெய்தல். பண்ணவன் கண்படுத்திடு பாற்கடல் (கந்தபு. திருக்கைலாச. 5). 2. Tobe set, as gems in jewels; பதிக்கப்பட்டிருத்தல்.காசு கண்படுக்கு மாடம் (நைடத. சுயம்வர. 157).