தமிழ் - தமிழ் அகரமுதலி
    நித்திரை செய்தல் ; பரவுதல் ; கண்ணோடுதல் ; கண்ணேறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவுதல். வயலும் புன்செய்யுங் கண்பட வேர்பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 4). 2. To spread over a surface;
  • கண்ணோடுதல். கண்பட்டாழ்ந்துநெகிழ்ந்து (சிறுபஞ். 78). 3. To be in favour of, partial to;
  • திருஷ்டிபடுதல். என்பிள்ளைக்கு யார் கண்பட்டதோ? 4. To be affected by the evil eye;
  • நித்திரை செய்தல். அன்னங் கண்படு தண்பணை (நைடத. நாட்டுப். 2). 1. To sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To sleep; நித்திரைசெய்தல். அன்னங் கண்படுதண்பணை (நைடத. நாட்டுப். 2). 2. To spread overa surface; பரவுதல். வயலும் புன்செய்யுங் கண்படவேர்பூட்டி (பு. வெ. 12, வென்றிப். 4). 3. To be infavour of, partial to; கண்ணோடுதல். கண்பட்டாழ்ந்துநெகிழ்ந்து (சிறுபஞ். 78). 4. To be affectedby the evil eye; திருஷ்டிபடுதல். என்பிள்ளைக்கு யார்கண்பட்டதோ?