பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணொளி மழுங்குதல் ; இறப்புக்குறியாகக் கண் ஒளியறுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மரணக்குறியாகக் கண் ஒளியறுதல். கண்பஞ்சடை முன்னே (பட்டினத். திருப்பா. பக். 173). To grow dim, as the eyes on the approach of death;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
.< id. + பஞ்சு + அடை-. To grow dim, as theeyes on the approach of death; மரணக்குறியாகக்கண் ஒளியறுதல். கண்பஞ்சடை முன்னே (பட்டினத். திருப்பா. பக். 173).