தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணின் நிறம் மாறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணின்நிறம் மாறுதல். அரிமத ருண் கண்பசப்பநோய் செய்யும் (கலித். 82, 20). To lose lustre, as the eyes, from distress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To lose lustre, as the eyes, from distress;கண்ணின்நிறம் மாறுதல். அரிமத ருண் கண்பசப்பநோய் செய்யும் (கலித். 82, 20).