தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வையாலிடும் மதிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வையாலிடும் மதிப்பு. Guess by the eye, estimation by sight;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்மதியம்.

வின்சுலோ
  • --கண்மதிப்பு, ''s.'' Guess by the eye, or opinion from sight.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Guessby the eye, estimation by sight; பார்வையாலிடும் மதிப்பு.