தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரங்குதல் ; விரும்பிய பொருள் மேல் பார்வை செல்லுதல் ; மேற்பார்வை பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாட்சிணியப்படுதல். கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு (குறள், 578).-tr. To supervise; மேற்பார்வைபார்த்தல். உடையவன் கண்ணோடாப் பயிர். (W.) 3. To be partial; to be biassed towards; to yield to feelings of pity;
  • இரங்குதல். கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை (புறநா. 19). 2. To be kind, benignant, gracious, indulgent, sympathetic, tender;
  • விரும்பியபொருள்மேற் பார்வைசெல்லுதல். அவனுக்கு அங்கே கண்ணோடுகிறது. 1. To run out, as the eyes on a desired object;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.intr. 1. To run out, as the eyes on a desiredobject; விரும்பியபொருள்மேற் பார்வைசெல்லுதல். அவனுக்கு அங்கே கண்ணோடுகிறது. 2. To bekind, benignant, gracious, indulgent, sympathe-tic, tender; இரங்குதல். கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை (புறநா. 19). 3. To be partial;to be biassed towards; to yield to feelings ofpity; தாட்சிணியப்படுதல். கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்கு (குறள், 578).--tr. To supervise;மேற்பார்வைபார்த்தல். உடையவன் கண்ணோடாப்பயிர். (W.)