தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருட்பார்வை ; பார்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருட்பார்வை. கண்ணேக் கரும்பா (நீதிநெறி. 37). 2. Favour grace;
  • பார்வை. 1. Gaze, glance, look;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்பார்வை.

வின்சுலோ
  • ''v. noun.'' Gaze, glance, கண்பார்வை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Gaze, glance, look; பார்வை. 2. Favour, grace;அருட்பார்வை. கண்ணோக் கரும்பா (நீதிநெறி. 37).