தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் தூக்கநிலையடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண் தூக்கநிலை யடைதல். எனக்குக் கண்ணொட்டிக்கொண்டு வருகிறது. (W.) To be heavy with sleep, used impersonally;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To be heavy with sleep, used impersonally; கண் தூக்கநிலை யடைதல். எனக்குக் கண்ணொட்டிக்கொண்டு வருகிறது. (W.)