தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண் பார்வையால் வரும் தீங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணேறெலா மின்றறத்துடைப்பாம் (அரிசமய பதுமை. 140). See கண்ணூறு.
  • திருஷ்டிபடத்தக்க அழகு. வெண்ணீ றெழுதிய கண்ணேறும் (சேக்கிழார்பு. 92). Beauty that evokes the evil eye;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்ணூறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஏறு. Seeகண்ணூறு. கண்ணேறெலா மின்றறத்துடைப்பாம் (அரிசமய. பதுமை. 140).
  • n. < id. +. Beautythat evokes the evil eye; திருஷ்டிபடத்தக்க அழகு.வெண்ணீ றெழுகிய கண்ணேறும் (சேக்கிழார்பு. 92).