தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்புதல் ; கடைக்கண்ணால் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்புதல். 2. To like
  • கடைக்கண்ணாற் பார்த்தல். 1.To glance out of the corner of the eye;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. (யாழ். அக.) 1. To glance out of the cornerof the eye; கடைக்கண்ணாற் பார்த்தல். 2. Tolike; விரும்புதல்.