தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணூறு ; தோற்கருவிகளை வாசித்தல் ; நேத்திரப்புண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்லெறிக்குத் தப்பினாலும் கண்ணெறிக்குத் தப்பக்கூடாது. 1. See கண்ணூறு.
  • தோற்கருவிகளை வாசிக்கை. தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் (மணி. 19, 82). 2. Skilful playing on the drum;
  • நேத்திரப்புண். 3. Corneal ulcer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Seeகண்ணூறு. கல்லெறிக்குத் தப்பினாலும் கண்ணெறிக்குத்தப்பக்கூடாது. 2. Skilful playing on the drum;தோற்கருவிகளை வாசிக்கை. தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் (மணி. 19, 82). 3. Corneal ulcer; நேத்திரப்புண்.