தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணழற்சி நோய் , தூக்கமின்மை முதலியவற்றால் வரும் கண்ணெரிச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூக்கமின்மை முதலியவற்றால்நேருங் கண்ணெரிச்சல். Smarting of the eyes, from want of sleep, from heat, from intemperance;

வின்சுலோ
  • ''s.'' Burning of the eyes.
  • ''v. noun.'' Smarting of the eyes from want of sleep or through intemperance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Smarting of the eyes, from want of sleep, fromheat, from intemperance; தூக்கமின்மை முதலியவற்றால்நேருங் கண்ணெரிச்சல்.