தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கண்ணேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருஷ்டிதோஷம் அந்திநின்று கண்ணூறழித்தா ளணிநீ றளித்தே (தணிகைப்பு. களவு. 329). Evil eye, blight of the eyes causing sickness or misfortune;

வின்சுலோ
  • --கண்ணேறு, ''s.'' The blight of the eyes, an unlucky look supposed to cause sickness, &c., திட்டி தோஷம். விண்ணேறுதப்பினாலுங்கண்ணேறுதப்பாது. One may escape a thunderbolt, but to escape an evil eye is impossible. மதன்கண்ணேறெய்தலுங்கழிந்ததோ. (Has the waist) become so attenuated through the influence of kama's eyes?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Evileye, blight of the eyes causing sickness ormisfortune; திருஷ்டிதோஷம். அந்திநின்று கண்ணூறழித்தா ளணிநீ றளித்தே (தணிகைப்பு. களவு. 329).