தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்துவகை ; அரும்புத் தொழில் ; கண்ணிற்குள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்து. (திவா.) 1. Acting, dance;
  • அரும்புத்தொழில். பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி (கலித். 85, 7). 2. Fine, delicate workmanship in jewelry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. masquerade, ball, கூத்து; 2. fine, delicate workmanship in jewellery, அரும்புத்தொழில். கண்ணுளர், person in masquerade, கூத்தர். கண்ணுள் வினைஞர், painters, artisans.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூத்து.

வின்சுலோ
  • [kṇṇuḷ] ''s.'' A masquerade ball, கூத்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உள். 1. Acting, dance; கூத்து. (திவா.) 2. Fine, delicateworkmanship in jewelry; அரும்புத்தொழில். பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி (கலித். 85, 7).