தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்த்தல் ; எதிர்ப்படல் ; கிட்டுதல் ; இயலுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்த்தல். கற்கணியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான். (கம்பரா. குகப். 29). 1. To see, view, look at;
  • எதிர்ப்டுதல். கொயம்மலர்த்தாரினானைக் கண்ணுறு (சீவக. 1214). 2. To meet; to come upon by chance;
  • கிட்டுதல். வெட்சியாரைக் கண்ணுற்றுவளைஇ (பு. வெ. 2, 4, கொளு). To be possible; இயலுதல். ஒரு கருத்தனின்றி யவை கண்ணுறா (பிரபோத. 39, 21). 3. To approach, reach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. tr.1. To see, view, look at; பார்த்தல். கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் (கம்பரா. குகப்.29). 2. To meet; to come upon by chance;எதிர்ப்படுதல். கொய்ம்மலர்த்தாரினானைக் கண்ணுறு(சீவக. 1214). 3. To approach, reach; கிட்டுதல்.வெட்சியாரைக் கண்ணுற்றுவளைஇ (பு. வெ. 2, 4,கொளு).--intr. To be possible; இயலுதல். ஒருகருத்தனின்றி யவை கண்ணுறா (பிரபோத. 39, 21).