தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நித்திரை. (சூடா. 12, 10.) Dozing, slumber, sleep;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நித்திரை.

வின்சுலோ
  • ''s.'' Sleep, a nap, நித் திரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண் +.Dozing, slumber, sleep; நித்திரை. (சூடா. 12, 10.)