தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெற்றியில் கண்ணையுடையவன் , சிவன் ; கருதுதல் , குறித்தல் ; பொருந்துதல் ; பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருதுதல். கண்ணிய துணர்தலும் (மணி. 2, 25.) 1. To purpose, think, consider;
  • பொருந்துதல். புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17). 2. To be attached to, fastened to;
  • . See பார்த்தல். (நாமதீப.)
  • சிவன். எம்மண்ணல் கண்ணுதல் பாத நண்ணி (திருவாச. 35, 1). 2. šiva, who has an eye in His forehead;
  • கண்ணையுடைய நெற்றி. கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன் (கந்தபு. கடவுள். 8). 1. Forehead having an eye;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under கண்.

வின்சுலோ
  • ''s.'' Siva, whose fore head contains an eye, the frontal-eyed, சிவன். ''(p.)''
  • [kṇṇutl] ''v. noun.'' Purposing, thinking, considering, கருதல். 2. Judging, forming an opinion, குறித்தல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To purpose, think, consider; கருதுதல். கண்ணியதுணர்தலும் (மணி. 2, 25). 2. To be attached to,fastened to; பொருந்துதல். புடைகண்ணிய வொளிராழியின் (இரகு. யாக. 17).
  • n. < id. + நுதல். 1.Forehead having an eye; கண்ணையுடைய நெற்றி.கண்ணுதலுடையதோர் களிற்றுமாமுகப் பண்ணவன்(கந்தபு. கடவுள். 8). 2. Šiva, who has an eyein His forehead; சிவன். எம்மண்ணல் கண்ணுதல்பாத நண்ணி (திருவாச. 35, 1).
  • 5 v. tr. < கண்.To see; பார்த்தல். (நாமதீப.)