தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரிசலாங்கண்ணி ; பொன்னாங்காணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. A plant growing in wet places; See கையாந்தகரை.
  • . 1. Lit., that which is good for eyes, name of a medicinal plant. See பொன்னாங்காணி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரிசலாங்கண்ணி,பொன்னாங்காணி.

வின்சுலோ
  • ''s.'' The பொன் னாங்காணி plant. 2. The கரிசலாங்கண்ணி plant, ''lit.'' one pleasing to the eye.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + இனியான். (மூ. அ.) 1. Lit., that which isgood for the eyes, name of a medicinal plant.See பொன்னாங்காணி. 2. A plant growing inwet places. See கையாந்தகரை.