தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணிலிருந்து வழியும் நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளாகிய நீர். (சிலப். 13, 188. உரை.) Toddy;
  • விழிநீர். (மணி. 3, 13.) Tears;

வின்சுலோ
  • ''s.'' Tears. ஏழைஅழுதகண்ணீர்கூரியவாளுக்கொக்கும். The tears of the poor are like a sharp sword.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T. kannīru,K. M. kaṇṇīr, Tu. kaṇṇa-nīr.] Tears; விழிநீர்.(மணி. 3, 13.)
  • n. < கள் +. Toddy; கள்ளாகிய நீர். (சிலப். 13, 188. உரை.)