தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணில்லாதவன் , குருடன் ; எறும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணில்லாதவ-ன்-ள். கண்ணிலி குமரன் வெம்பி (பாரத பதின்மூன். 91). Blind person
  • எறும்பு. (யாழ். அக.) Ant;

வின்சுலோ
  • ''s.'' A blind person, குரு டன். 2. ''(p.)'' Dhritarashtra, திரிதராட் டிரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Blindperson; கண்ணில்லாதவ-ன்-ள். கண்ணிலி குமரன்வெம்பி (பாரத. பதின்மூன். 91).
  • n. < கண் +. Ant;எறும்பு. (யாழ். அக.)