தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருடன் ; கண்ணோட்டம் இல்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரக்கமற்றவன். கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் (குறள், 566). 2. Merciless man;
  • குருடன். Blind man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இல் neg.1. Blind man; குருடன். 2. Merciless man; இரக்கமற்றவன். கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் (குறள், 566).