தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலித்தல் ; அருள்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருள்செய்தல். தெய்வம் கண்ணிரங்கவேண்டும். 2. To pity; to have compassion;
  • ஒலித்தல். கலாபம்வீங்கி மிளிர்ந்து கண்ணிரங்க (சீவக. 1985). 1. To sound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கண் +. 1. To sound; ஒலித்தல். கலாபம்வீங்கிமிளிர்ந்து கண்ணிரங்க (சீவக. 1985). 2. To pity;to have compassion; அருள்செய்தல். தெய்வம் கண்ணிரங்கவேண்டும்.