தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனம் , மதிப்பு ; மேன்மை ; மர மஞ்சள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Tree Turmeric. See மரமஞ்சள். (L.)
  • கௌரவம். Respectability, dignity, honour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. respectability, dignity, honour, கனம். கண்ணியப்படுத்த, to honour one.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaṇya. Respectability, dignity, honour; கௌரவம்.
  • n. Tree Turmeric.See மரமஞ்சள். (L.)