தமிழ் - தமிழ் அகரமுதலி
    இமைகொட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இமை கொட்டுதல். கண்ணி மைத்தலான் (நள. சுயம்வர. 153). To wink;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இமைவெட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To wink; இமை கொட்டுதல். கண்ணிமைத்தலான் (நள. சுயம்வர. 153).