தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்வோரது விழுதுக்கயிறு ; பூட்டாங்கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூட்டாங்கயிறு. (எங்களுர், 91.) String by which a bullock is fastened to the yoke;
  • நெய்வாரது விழதுக்கயிறு. (W.) Thread of linen wound on the two beams of a weaver's loom, which the reed moves up and down;

வின்சுலோ
  • ''s.'' The owse or thread of linen wound on the two beams which the sley moves up and down, வி ழுதுக்கயிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண்ணி+. Thread of linen wound on the two beamsof a weaver's loom, which the reed moves upand down; நெய்வாரது விழுதுக்கயிறு. (W.)
  • n.< கண்ணி +. String by which a bullock isfastened to the yoke; பூட்டாங்கயிறு. (எங்களூர்,91.)