தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவரும்பு ; தாமரைக்கொட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவரும்பு (யாழ். அக.) Flower-bud
  • தாமரைப்பொகுட்டு. Pericarp of the lotus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pericarp of the lotus, தாமரைப் பொகுட்டு.

வின்சுலோ
  • [kṇṇikai] ''s.'' A flower-bud, பூவ ரும்பு. 2. The pericarp of the lotus, தாமரைக் கொட்டை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < karṇikā. Peri-carp of the lotus; தாமரைப்பொகுட்டு.
  • n. prob. karṇikā.Flower-bud; பூவரும்பு. (யாழ். அக.)