தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணிவைத்தல் ; சுருக்குக் கயிறு வைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருக்குக்கயிறுவைத்தல். கண்ணிகுத்தி வலைதொடுத்து (தணிகைப்பு. அகத். 439). To set a noose for ensnaring game;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தடம்வைத்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கண்ணி +. To set a noose for ensnaringgame; சுருக்குக்கயிறுவைத்தல். கண்ணிகுத்தி வலைதொடுத்து (தணிகைப்பு. அகத். 439).