தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணுக்கு இன்பமூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணுக்கு இன்பமூட்டுதல். பெருங்கோயில் பலவுங்கட்டிக் கண்ணார்வித்த (திருத். பு. சா. 73). To please the eye;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. + ஆர்-. To please the eye; கண்ணுக்குஇன்பமூட்டுதல். பெருங்கோயில் பலவுங்கட்டிக் கண்ணார்வித்து (திருத். பு. சா. 73).