தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்றுப்பார்த்திருத்தல் ; காவலாயிருத்தல் ; விழிப்பாயிருத்தல் ; அருமையாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருமையாயிருத்தல். 2. To be dear, precious;
  • விழிப்பாயிருத்தல். 1. To be watchful, vigilant, closely attentive; to look steadfastly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To be watchful, vigilant, closelyattentive; to look steadfastly; விழிப்பாயிருத்தல்.2. To be dear, precious; அருமையாயிருத்தல்.