தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்கட்டி ஆடும் பிள்ளை விளையாட்டுவகை ; கண்மயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்கட்டியாடும் பிள்ளை விளையாட்டுவகை. The children's game of hide-and-seek;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்விளையாட்டு, கண்மயக்கம்.

வின்சுலோ
  • ''s. [com.]'' Covering the eyes with the hands or doubling the upper eyelid over the eyeball inside out, and running round as children in play, ஓர்விளையாட்டு. 2. Giddiness, dizziness, கண்மயக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +மூய்-. The children's game of hide-and-seek;கண்கட்டியாடும் பிள்ளை விளையாட்டுவகை.
  • கண்ணாம்பூச்சிபற-த்தல் kaṇ-ṇ-ām-pūcci-paṟa-v. intr. < id. + பூச்சி +. To be dazzled, asthe eyes from glare; to swim, as the eyes fromweakness or from defective vision; கண்ணுக்குமின்மினிபறப்பதுபோல் தோன்றுதல். Loc.