பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்து வைத்தல் ; அருமையாதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அருமையாதல். என்கண்ணான குழந்தை. 2. To be as precious as the eye;
கருத்துவைத்தல். கருமமே கண்ணாயினார் (நீதிநெறி. 53). 1. To be intently bent upon, mindful;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id. +. 1.To be intently bent upon, mindful; கருத்துவைத்தல். கருமமே கண்ணாயினார் (நீதிநெறி. 53). 2. To beas precious as the eye; அருமையாதல். என்கண்ணான குழந்தை.