தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவிழி ; உரையாணி ; மலவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருவிழி. கண்ணயாகவிறே காண்பது (ஈடு, 4, 7, 4). Pupil of the eye;
  • குதம். விண்டுமுறைபாயுருக் கண்ணாணியாகும் (உடலறிவி. 5). Anus;
  • உரையாணி. கண்ணாணியாகக் கண்டு தந்த பொன்னுக்கு (பாடு. 78, 2). Touch-needle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Pupil ofthe eye; கருவிழி. கண்ணாணியாகவிறே காண்பது(ஈடு, 4, 7, 4).
  • n. < கண் + நாண்-.Anus; குதம். விண்டுமுறைபாயுருக் கண்ணாணியாகும்(உடலறிவி. 5).
  • n. < id. +. ஆணி.Touch-needle; உரையாணி. கண்ணாணியாகக் கண்டுதந்த பொன்னுக்கு (பாடு. 78, 2).