தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரவகை ; திப்பிலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Long pepper; See திப்பிலி. (மலை.)
  • சிறுமரவகை. (L.) 2. Racemed lanceleaved Digitate Ivy, Heptapleurum racemosum;

வின்சுலோ
  • [kṇṇā] ''s.'' A bushy tree, ஓர்மரம். 2. Long-pepper, திப்பிலி, Piper longum.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṇā. 1. Long pep-per. See திப்பிலி. (மலை.) 2. Racemed lance-leaved Digitate IvyHeptapleurum racemosum;சிறுமரவகை. (L.)