தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிய கணுக்களுடைய மூங்கில் ; ஓவியம் எழுதுங்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரமெழுதுங் கோல். சோமே லிருந்தொரு கோறவெனிற் ... கண்ணழுத்தங்கோல் கொடுத்தலும் (சி. சி. அளவை. 1, மறை.). The painter's brush, pencil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. கண்ணெழுத்து +. The painter's brush,pencil; சித்திரமெழுதுங் கோல். சோமே லிருந்தொருகோறாவெனிற் . . . கண்ணழுத்தங்கோல் கொடுத்தலும்(சி. சி. அளவை. 1, மறை.).