தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதவுரை. கண்ணழித்துரைபற்றிச் சூத்திரத்துக்குப் பதபொருள் கூறுதும் (சி. போ. 1, சிற். பக். 12). Paraphrase of a verse, word by word;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ அழி- + உரை-. Paraphrase of a verse, wordby word; பதவுரை. கண்ணழித்துரைபற்றிச் சூத்திரத்துக்குப் பதப்பொருள் கூறுதும் (சி. போ. 1, சிற். பக்.12).