தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணோட்டம் இல்லாமை , அருளில்லாமற் போதல் ; நட்புக் குலைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணோட்டமறுதல். கண்ணின்று கண்ணறச் சொல்லினும் (குறள், 184). 1. To be wanting in kindness, courtesy, compassion;
  • நீங்குதல். நெடுநாணுங் கண்ணற (கம்பரா. மிதிலைக். 45.) To depart;
  • நட்புக்குலைதல். தம்முளே கண்ணற்றார் கமழ் சுண்ணத்தி னென்பவே (சீவக. 878). 2. To cease to be friendly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be wanting in kindness, courtesy, compassion; கண்ணோட்டமறுதல். கண்ணின்று கண்ணறச் சொல்லினும் (குறள், 184). 2. To cease to befriendly; நட்புக்குலைதல். தம்முளே கண்ணற்றார் கமழ்சுண்ணத்தி னென்பவே (சீவக. 878).
  • v. intr. < கண்.+. To depart; நீங்குதல். நெடுநாணுங் கண்ணற(கம்பரா. மிதிலைக். 45).