- துவாரமடைத்தல். ஊற்று முழுதும் கண்ணடைத்துக்கொண்டது. 1. To be choked; to be stopped up, as the orifice of a spring;
- வழியடைத்தல். பெருவழி யறுகையு நெருஞ்சியு மடர்ந்து கண்ணடைத்தாங்கு (மணி. 12, 60). 2. To be blocked up, closed, as a way;
- தூங்குதல். கண்ணடைஇய கடைக்கங்குலான் (பட்டினப். 115). 3. To close the eyes and sleep;
|