தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேகன் மனைவி. (புறநா. 143.) 2. A poetess, the wife of Pēkaṉ an ancient chief of the Tamil country who was famed for his munificence;
  • கோவலன் மனைவி. 1. Kaṇṇaki, the wife of Kōvalaṉ and the heroine of Cilappatikāram;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the heroine of சிலப்பதி காரம்.

வின்சுலோ
  • [kṇṇki] ''s.'' [''com.'' கண்ணகை.] Wife of a merchant celebrated in சிலப்பதிகாரம், கோவலன்மனைவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கண் + அகம். 1.Kaṇṇaki, the wife of Kōvalaṉ and the heroineof Cilappatikāram; கோவலன் மனைவி. 2. Apoetess, the wife of Pēkaṉ an ancient chiefof the Tamil country who was famed for hismunificence; பேகன் மனைவி. (புறநா. 143.)