தமிழ் - தமிழ் அகரமுதலி
    துயில்நீங்கி விழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துயில் நீங்கி விழித்தல். அர்த்தராத்திரியிற் கண்ணகற்றி . . . நினைந்தருளு மெல்லைக்கண் (பாரத வெண். 154, உரை). To wake up, as opening one's eyes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To wake up, as opening one's eyes;துயில் நீங்கி விழித்தல். அர்த்தராத்திரியிற் கண்ணகற்றி . . . நினைந்தருளு மெல்லைக்கண் (பாரதவெண். 154, உரை).