தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேங்காய்ச் சிரட்டையால் செய்த அகப்பை ; இருப்புச் சட்டுவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேங்காய்ச் சிரட்டையாற் செய்த அகப்பை. Loc. 1. A kind of ladle, made of cocoanut shell;
  • துளையோடு கூடிய இரும்புச் சட்டுவம். Mod. 2. Perforated ladle made of iron;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண்+. 1. A kind of ladle, made of cocoanut shell;தேங்காய்ச் சிரட்டையாற் செய்த அகப்பை. Loc.2. Perforated ladle made of iron; துளையோடுகூடிய இரும்புச் சட்டுவம். Mod.