கண்டெடுத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்த்து எடுத்துக்கொள்ளுதல் ; தேர்ந்தெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்த்து எடுத்துக்கொள்ளுதல். To happen upon, as a thing of value, and pick it up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < காண்-+. To happen upon, as a thing of value, andpick it up; பார்த்து எடுத்துக்கொள்ளுதல்.